சங்கீதம் 92 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.

சங்கீதம் (Psalms) 92:11 - Tamil bible image quotes