சங்கீதம் 9 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

சத்துருக்கள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினீர்; அவர்களைப் பற்றிய நினைவும் அற்றுப் போயிற்று.

சங்கீதம் (Psalms) 9:6 - Tamil bible image quotes