சங்கீதம் 9 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

எனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவர்களை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூக்குரலை மறவார்.

சங்கீதம் (Psalms) 9:12 - Tamil bible image quotes