சங்கீதம் 89 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.

சங்கீதம் (Psalms) 89:1 - Tamil bible image quotes