சங்கீதம் 86 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.

சங்கீதம் (Psalms) 86:16 - Tamil bible image quotes