சங்கீதம் 85 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.

சங்கீதம் (Psalms) 85:1 - Tamil bible image quotes