சங்கீதம் 84 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

சங்கீதம் (Psalms) 84:11 - Tamil bible image quotes