சங்கீதம் 74 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?

சங்கீதம் (Psalms) 74:1 - Tamil bible image quotes