சங்கீதம் 7 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.

சங்கீதம் (Psalms) 7:6 - Tamil bible image quotes