சங்கீதம் 69 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.

சங்கீதம் (Psalms) 69:20 - Tamil bible image quotes