சங்கீதம் 68 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது.

சங்கீதம் (Psalms) 68:8 - Tamil bible image quotes