சங்கீதம் 67 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா).

சங்கீதம் (Psalms) 67:4 - Tamil bible image quotes