சங்கீதம் 63 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

சங்கீதம் (Psalms) 63:5 - Tamil bible image quotes