சங்கீதம் 62 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் (Psalms) 62:6 - Tamil bible image quotes