சங்கீதம் 55 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய்த் தன் கையை நீட்டி தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.

சங்கீதம் (Psalms) 55:20 - Tamil bible image quotes