சங்கீதம் 51 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

சங்கீதம் (Psalms) 51:7 - Tamil bible image quotes