சங்கீதம் 51 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.

சங்கீதம் (Psalms) 51:14 - Tamil bible image quotes