சங்கீதம் 47 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.

சங்கீதம் (Psalms) 47:9 - Tamil bible image quotes