சங்கீதம் 46 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.

சங்கீதம் (Psalms) 46:6 - Tamil bible image quotes