சங்கீதம் 45 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.

சங்கீதம் (Psalms) 45:5 - Tamil bible image quotes