சங்கீதம் 45 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.

சங்கீதம் (Psalms) 45:14 - Tamil bible image quotes