சங்கீதம் 44 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.

சங்கீதம் (Psalms) 44:2 - Tamil bible image quotes