சங்கீதம் 40 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.

சங்கீதம் (Psalms) 40:4 - Tamil bible image quotes