சங்கீதம் 32 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா).

சங்கீதம் (Psalms) 32:5 - Tamil bible image quotes