சங்கீதம் 31 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.

சங்கீதம் (Psalms) 31:15 - Tamil bible image quotes