சங்கீதம் 28 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.

சங்கீதம் (Psalms) 28:9 - Tamil bible image quotes