சங்கீதம் 28 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.

சங்கீதம் (Psalms) 28:4 - Tamil bible image quotes