சங்கீதம் 26 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.

சங்கீதம் (Psalms) 26:2 - Tamil bible image quotes