சங்கீதம் 19 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

சங்கீதம் (Psalms) 19:1 - Tamil bible image quotes