சங்கீதம் 148 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.

சங்கீதம் (Psalms) 148:2 - Tamil bible image quotes