சங்கீதம் 144 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.

சங்கீதம் (Psalms) 144:2 - Tamil bible image quotes