சங்கீதம் 143 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

சங்கீதம் (Psalms) 143:10 - Tamil bible image quotes