சங்கீதம் 106 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.

சங்கீதம் (Psalms) 106:7 - Tamil bible image quotes