நீதிமொழிகள் 8 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது.

நீதிமொழிகள் (Proverbs) 8:19 - Tamil bible image quotes