நீதிமொழிகள் 6 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

நீதிமொழிகள் (Proverbs) 6:10 - Tamil bible image quotes