நீதிமொழிகள் 30 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றஞ்சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.

நீதிமொழிகள் (Proverbs) 30:10 - Tamil bible image quotes