நீதிமொழிகள் 28 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ் செய்வான்.

நீதிமொழிகள் (Proverbs) 28:21 - Tamil bible image quotes