நீதிமொழிகள் 25 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம்.

நீதிமொழிகள் (Proverbs) 25:19 - Tamil bible image quotes