நீதிமொழிகள் 24 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.

நீதிமொழிகள் (Proverbs) 24:17 - Tamil bible image quotes