நீதிமொழிகள் 24 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

நீதிமொழிகள் (Proverbs) 24:15 - Tamil bible image quotes