நீதிமொழிகள் 17 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

நீதிமொழிகள் (Proverbs) 17:14 - Tamil bible image quotes