நீதிமொழிகள் 11 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.

நீதிமொழிகள் (Proverbs) 11:27 - Tamil bible image quotes