நீதிமொழிகள் 10 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

நீதிமொழிகள் (Proverbs) 10:24 - Tamil bible image quotes