நீதிமொழிகள் 1 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.

நீதிமொழிகள் (Proverbs) 1:23 - Tamil bible image quotes