பிலிப்பியர் 3 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.

பிலிப்பியர் (Philippians) 3:18 - Tamil bible image quotes