பிலிப்பியர் 2 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.

பிலிப்பியர் (Philippians) 2:30 - Tamil bible image quotes