பிலிப்பியர் 2 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங்குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன்.

பிலிப்பியர் (Philippians) 2:28 - Tamil bible image quotes