எண்ணாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:

எண்ணாகமம் (Numbers) 9:6 - Tamil bible image quotes