எண்ணாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 41 வது வசனம்

நான் உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

எண்ணாகமம் (Numbers) 15:41 - Tamil bible image quotes