நெகேமியா 9 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்து வந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.

நெகேமியா (Nehemiah) 9:21 - Tamil bible image quotes